குமுதா ஹேப்பி அண்ணாச்சி.!மீண்டும் வருகிறது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.