பிரபுதேவா இயக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.!வில்லு படத்திற்கு பிறகு பிரபுதேவா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.