இன்று முதல் டப்பிங் பணிகளை துவங்கிய 'கோப்ரா' டீம்.!நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
'தும்பி துள்ளல்' கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இதோ.!சியான் விக்ரம் அவர்களின் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தும்பி துள்ளல்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சியான் நடிக்கும் "கோப்ரா" படத்தின் முக்கிய அப்டேட் இன்று.!சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தினை குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டிலும் மாஸ் காட்ட களமிறங்கும் விக்ரம்.!விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தை ஹிந்தியில் டப் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்யவிருக்கும் விக்ரம் ஹீரோயின்.! என்கேஜ்மென்ட் ஓவர்.!கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், லாக்டவுன் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது