மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல இயக்குநருடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இந்தியில் மெகா ஹிட்டான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.