அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியுடன் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் […]
தலயின் கண்ணான கண்ணே பாடலை அம்மா பாட குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது . குறிப்பாக இந்த படத்திலுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைவரதும் பேவரட் பாடலில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது […]
துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் […]
உயிரை பணயம் வைத்து கொரோனாவிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியருக்காக இசைஞானி இளையராஜாவின் ‘பாரதபூமி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளத். ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் […]
தளபதியின் யூத் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மிஷ்கினிடம் அவரே முன் வந்து இப்படி கேட்டதாக மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட […]
விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். […]
தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக […]
நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா வின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை, மேலும் இந்த திரைப்படமும் இந்த ஆண்டு […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள […]
பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது . தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை […]
சமந்தா ரசிகர்களிடம் பேசுகையில் உங்களை வெறுப்பவர்களுக்கு பதில் என்ன என்று கேட்க, தன்னை அவமதிப்பவர்களுக்கு முன்னால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ள சமந்தாவை சமீபத்தில் பூஜா ஹெக்டே சீண்டியதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு […]
நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையுடன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிரபல தமிழ் திரையுலக நடிகர் ஆர்யாவின் மனைவி தான் நடிகை சாயிஷா இவர் தனது இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், […]
பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். […]
பகல் நிலவு நாயகி சிவானி தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான அன்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு என தொடர் மூலம் அறிமுகமாகி தற்போது இரட்டை ரோஜாக்கள் எனும் தொடரில் வெற்றிகரமாக நடித்து வருபவர் நடிகை ஷிவானி. தனக்கான ஒரு கூட்ட ரசிகர்களை கொண்டுள்ள இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் […]
துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் நடிகர் ஆர்யா அவர்கள் வெளியிட்டுள்ளார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். தற்போது தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் […]
பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சாயீஷாவின் புகைப்படம் வைரலாகிறது . நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக […]
மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஒரே தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, […]
இந்த கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக பில்லா படம் போல கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார், மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைக்கிறார், மேலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாகவும், காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார் இந்த […]
தளபதியின் 66வது பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி அவரது அடுத்தடுத்த படங்களை குறித்த அப்டேட்களையும் அறிய ஆவலாக உள்ளனர். சமீபத்தில் […]
இந்த இரண்டு படங்களும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் […]