சினிமா

பிக்பாஸ் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  நடிகை ஷெரின், தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று தனி ரசிகர்களே உள்ளார்கள்.  இந்த நிலையில், […]

#photoshoot 3 Min Read
Default Image

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கிய விஷாலின் “சக்ரா”.!

விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே […]

#Vishal 4 Min Read
Default Image

ஜகமே தந்திரம் ரெடி… மிரட்டலாக மிரட்ட காத்திருக்கும் சுருளி.!

தனுஷ் ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார், அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றார்கள். தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பட்டாஸ் இந்த படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை […]

Dhanush 3 Min Read
Default Image

D-43 தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

D-43 அப்டேட் குடுங்க  என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக […]

D43 4 Min Read
Default Image

சியான் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது.! இயக்குநர் கூறிய பதில்.!

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் .   தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் […]

DHURUVA NATCHATHIRAM 4 Min Read
Default Image

அழகான புகைப்படத்தை வெளியிட்ட அழகிய தமிழ் மகன் நடிகை.!

அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ம் ஆண்டு வெள்ளைகாரர் ஒருவரை […]

instagaram 3 Min Read
Default Image

பார்வதி மேனனின் அடுத்த அவதாரம்.!

பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக களமிறங்குகிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மரியான், கமலின் உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பதிலிருந்து சிறிய இடைவெளியை எடுத்து டைரக்ஷன் […]

Actor Dhanush 4 Min Read
Default Image

மீண்டும் மிரட்ட காத்திருக்கும் இன்று நேற்று நாளை-2…?

இந்த இரண்டாம் பாகம் வந்தால் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு நல்ல வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  வெண்ணிலா கபடி குழு, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளனர் விஷ்ணு விஷால்.இவர் தற்போது பட ஷூட்டிங்கின் போது சிறிய விபத்தின் காரணமாக ரெஸ்டில் இருந்தார். அவரின் தந்தை போலீஸில் உயர் பதவியில் உள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கடான் திரைப்படம் […]

Indru Netru Naalai 3 Min Read
Default Image

தந்தையான தலைவா பட இயக்குநர்.!

தலைவா பட இயக்குநரான ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் உதயாவின் சகோதராவர். முதலில் இவர் பிரியதர்ஷன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து தலயின் கீரிடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட […]

a.l.alakappaan 4 Min Read
Default Image

சூர்யா கஜினி படத்தில் நடிக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா..?

அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி […]

#Surya 4 Min Read
Default Image

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் இன்று .!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் இன்று ஆர்யாவால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]

bala saravanan 3 Min Read
Default Image

அட நம்ம சூரியின் லாக்டவுன் லுக்.!

ட்வீட்டர் பக்கத்தில் தற்போதைய நிலவரம் என்று முடியும் கொரோனாவின் கலவரம் என்று சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூரி, தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், முக்கியமாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த பொழுது நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் டிக்டாக் செய்த வீடியோக்களை வெளியிட்டார். இந்நிலையில் மேலும் […]

Soori 3 Min Read
Default Image

மாஸ்டர் படத்தில் மக்கள் செல்வன் சம்பளம் என்ன தெரியுமா.?

இந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 10 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் […]

MASTER 3 Min Read
Default Image

சிலம்பரசனுக்கு வில்லனாக நடிக்கும் வைகை புயல் .!

மிஷ்கின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் வடிவேலு வில்லனாக நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை . இருந்தாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை, […]

#simbu 3 Min Read
Default Image

தளபதியின் பிகில் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.!

அட்லீ ஒரு “மேஜிஷீயன் அப் மசாலா” எனவும் கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில்பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு […]

#Atlee 3 Min Read
Default Image

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி! 60 பேர் வரை பணியாற்றலாம் – முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சின்னத்திரை படப்பிடிப்பு 60 பேரை வைத்து நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளார். தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில், சின்னத்திரை படப்பிடிப்பை 20 பேரை வைத்து நடத்தலாம் என அறிவித்திருந்த நிலையில், இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 […]

#EPS 3 Min Read
Default Image

விஷாலின் அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கர் .!

விஷாலின் 31வது படத்தில் இணைகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் . தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாபியா. இப்படத்தில் அருண் விஜய், […]

#Vishal 3 Min Read
Default Image

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு.!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் காலாப்பானி, ரோஜா, தளபதி, ராவணன், துப்பாக்கி, தர்பார், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் 12 முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மலையாளத்தில் ஜாக் ஆண்ட் ஜில் என்ற படத்தின் […]

Manju warrier 3 Min Read
Default Image

படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ள நேகா! புகைப்படம் உள்ளே!

நடிகை நேகா ஷர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  நடிகை நேகா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். கவர்ச்சிக்கு குறையின்றி புகைப்படம் பதிவிடும் இவர், தற்பொழுதும் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram           […]

nega 2 Min Read
Default Image

மணப்பெண் கோலத்தில் மீரா மிதுன் – வைரலாகும் அண்மை புகைப்படம்

நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியும் நடிகையுமாகிய மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.  தற்பொழுதும் கலக்கலான புடவை அணிந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on Instagram     […]

#Corona 2 Min Read
Default Image