சினிமா

அடேங்கப்பா என்ன ஒரு வரவேற்பு! இப்படி ஒரு நல்ல உள்ளமா? மாணவர்களின் அன்பை அள்ளி சென்ற ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ” கல்வி வாசம் அறியா பிள்ளைகளுக்கு, கல்வி சுடர் கொடுக்கும், ஜவ்வாது மலைவாழ் மக்கள் கொண்டாடும், மகத்தான ஆசிரியை மஹா லக்ஷ்மியை சந்தித்த தன் முதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.” இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BykiydahULr/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

ரஜினியும் கமலும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்! இதையாரும் நம்ப வேண்டாம்! நடிகர் விஷால் வேண்டுகோள்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய நடிகர் விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிமற்றும் கமல் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர் என்று வதந்தியாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிக்கை வெளியாகும் வரை யாரும் இதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

#Election 2 Min Read
Default Image

அடேங்கப்பா! ஆலியா மானசா சிறிய வயதில் உள்ள புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆலியா மனசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bykml4xlSte/?utm_source=ig_web_copy_link

ALYA MANASA 2 Min Read
Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நான்காவது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர், பி.விருமாண்டி இயக்கத்தில், கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும். ‘க/பெ ரணசிங்கம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

cinema 2 Min Read
Default Image

குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கும் லதா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், கோவையில், குழந்தைகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் அமைதி அமைப்பை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும் என்றும், அனைத்து விதமான இடங்களிலும், வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி என் […]

child care 2 Min Read
Default Image

நடிகை யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/ByiDmmEF_b8/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் – நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் இருவரும் யாருக்கு ஆதரவு என்று, அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் என்றும், அனைத்து துறைகளை போலவே சினிமாவிலும் வெற்றி தோல்வி என்பது உள்ளது என தெரிவித்துள்ளார்.

#Election 2 Min Read
Default Image

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை ப்ரியா பவானி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Byh0l22jJg-/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

நடிகை நயன்தாராவின் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர்காலம். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பாலாஜி குமார், தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும், கொலையுதிர்காலம் என்ற தலைப்பில் திரைப்படத்தை வெளியிடுவது, காப்புரிமையை மீறிய செயல் என்றும், இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, […]

cinema 2 Min Read
Default Image

ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByjZKx3Fnan/?utm_source=ig_web_copy_link

alyamanasa 2 Min Read
Default Image

டுவீட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் "ME – VIJAY " ஹேஸ்டேக்!

சமூக வலைதளமான டுவீட்டரில்  ” ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. தமிழ் திரையுலாக முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் அவர்களின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக அவரது ரசிகர்கள் அனைவரும் தானும் விஜய் ரசிகர் என்ற முறையில் “ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது விஜய் அவர்கள் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து […]

me vijay 2 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி கும்பகோணம் அருகே நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜசோழன் ஆட்சி செய்த காலத்தில் தலித் மக்களிடம் இருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டாகவும் மேலும் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விலை மாதர்களாக மாற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு, பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் […]

director P.Ranjit 2 Min Read
Default Image

ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்! நடிகர் ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தவிர்ப்போம். நீதியை விதைப்போம்.” என பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/ByjqaPkhArQ/?utm_source=ig_web_copy_link

arputhammal 2 Min Read
Default Image

நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByiNULypLXn/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்! இயக்குனர் சமுத்திரக்கனி வருத்தம்!

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி பல படங்களை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், நகைசுவை நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில், இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் குறித்து பேசியுள்ளார். இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குனர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குனர்களை அவமதிக்காதீர்கள்.’ என பதிவிட்டுள்ளார். […]

cinema 2 Min Read
Default Image

5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற என்.எஸ்.கலைவாணர்!

என்.எஸ்.கலைவாணர் தமிழ் திரையுலகின், நகைசுவை நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பல படங்களில் நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு ‘கலை உலகின் கலைவாணர்’ என்ற தலைப்பில் அவரது புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது. இந்த பாட புத்தகத்தில், இளம் வயதிலேயே கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து, தன் குடும்பத்திற்காக பாடுபட்டு, அதன் பின் எவ்வாறு பன்முக கலைஞராக திகழ்ந்தார் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

5th book 2 Min Read
Default Image

அடடா என்ன அழகு ! நடிகை ராய்லட்சுமியின் அட்டகாசமான புகைப்படம்!

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரஸ்ரப்பை பெற்றுள்ளது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கண்ணாடி அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByifnyXHlL5/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

படுதோல்வியை சந்தித்த என்.ஜி.கே திரைப்படம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரை நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் வெளியானது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில், இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே மோசமான விமர்சனங்களை பெற்றது. மேலும் வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இப்படம் 60 கோடி ரூபாய் பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்ட […]

#Surya 2 Min Read
Default Image

சகோ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 1 Min Read
Default Image

நடிகை பிரியா பவானி சங்கரின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByfILXPDE2K/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image