5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற என்.எஸ்.கலைவாணர்!

என்.எஸ்.கலைவாணர் தமிழ் திரையுலகின், நகைசுவை நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பல படங்களில் நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு ‘கலை உலகின் கலைவாணர்’ என்ற தலைப்பில் அவரது புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது. இந்த பாட புத்தகத்தில், இளம் வயதிலேயே கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து, தன் குடும்பத்திற்காக பாடுபட்டு, அதன் பின் எவ்வாறு பன்முக கலைஞராக திகழ்ந்தார் என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025