ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது.இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByjZKx3Fnan/?utm_source=ig_web_copy_link
ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம்