நடிகர் தனுஷின் ஹாலிவுட் ரீமேக் படமான பக்கிரி ட்ரைலர் வெளியீடு..!

Published by
kavitha

நடிகர் தனுஷ் நடிப்பில் கென் ஸ்காட் இயக்கத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர் இந்தியா ,இத்தாலி, லிபியா பிரான்ஸ் நாட்டில் வெளியானது.
இந்நிலையில் படம் தமிழில் ரீமேக் ஆனது அதற்கு வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்று பெயர் வைக்கப்பட்டது.ரீலிஸில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது ஒய் நாட் எக்ஸ்  என்ற நிறுவனம் பக்கிரி என்ற தலைப்பில் படத்தினை வெளியிட உள்ளது.தற்போது படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படம்  ஜுன் 21 தேதி திரைக்கு வருகிறது .
 

 
 

Published by
kavitha

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago