பிகில் போஸ்டர் இந்த படத்தில் இருந்து காப்பியடிக்க பட்டதா !அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Published by
Priya

விஜய் மூன்றாவது முறையாக அட்லீயின் கூட்டணியில் இணைந்து “பிகில்” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக  நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ .ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி ஒன்று வைத்தது.அதில் “பிகில்” படத்தின் போஸ்டர் விஜய்யின்  பழைய  படத்தின் போஸ்டர் போன்று இருக்கும் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு விஜய் ரசிகர்கள் சரியான பதில் அளித்துள்ளனர். விஜய் திருமலை படத்தின் போஸ்டர் இதே போல்  தான் இருக்கும் என்று கூறி இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.

 

 

 

Published by
Priya

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

2 hours ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

6 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

6 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

7 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

7 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

8 hours ago