ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை காண அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து, இந்த கச்சேரியில் பிரபல பாப் பாடகியான ஜோனா செய்ன்ஸ் கலந்து கொண்டு, பாடல் பாடினார்.
இந்நிலையில், ஜோனா பாடிக் கொண்டிருக்கும் போது, மேடையில் பட்டாசுகளை வெடிக்க செய்யும் பைரோடெக்னிக் என்ற இயந்திரம் திடீரென வெடித்தது. இதில், ஜோனா செய்ன்ஸ் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை உடனடியாக ஆம்புலன்சில் வைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஜோனா பாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…