JailerTrailer [File Image]
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் கடைசிப் படமான அண்ணாத்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து, ஜெயிலரில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ப்ரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது. ஏற்க்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான காவாலா மற்றும் ஹும் ஹும் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. தற்பொழுது, இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரைலரை பார்க்கும்பொழுது, மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது, அந்த அளவிக்ரு ஆக்ஷன் கட்சிகளும் ரஜினியின் டயலாக்கும் சும்மா பட்டையை கிளப்புகிறது. அனிருத்தின் பிஜிஎம் அந்த அளவிற்கு மிரட்டியுள்ளது.
ரஜினிகாந்துடன், ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், மற்றும் யோகி பாபு என ஒரு அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…