தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் ரஜினிகாந்த்.இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்துவருகிறார்.பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ரஜினிகாந்த்-முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.இந்நிலையில் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
அப்படி மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதை கண்டு படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…