சினிமா

அந்த நடிகருடன் ‘லிப்லாக்’ காட்சியில் நடித்த ராஷ்மிகா! வைரலாகும் போட்டோஸ்!

Published by
பால முருகன்

நடிகை ரஷ்மிகா தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவருக்கு ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய காட்சிகள் பாதி படமாக்கபட்டுள்ள நிலையில், ராஷ்மிகா அதற்குள் அடுத்தப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில், அவர் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக “அனிமல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக “அனிமல்” படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பாபி தியோல், திரிப்தி திம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா, ஷரத் சக்சேனா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கான டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரை பார்த்த அனைவருக்கு படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருந்தது. டீசரில் ஒரு காட்சியில் ராஷ்மிகா வந்தாலும் சேலை கட்டி கொண்டு அழகாக இருந்தார்.

கல்யாணம் பண்ணாமலே ஜாலியா இருக்கலாம்? ராய் லட்சுமியின் ரகசியத்தை உடைத்த பயில்வான்!

இந்நிலையில், டீசரை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் பாடலான நீ வாடி என்ற பாடலை நாளை (அக்டோபர் 11)-ஆம் தேதி வெளியிடவுள்ளது. அதற்கான போஸ்டரையும் வெளியீட்டு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளது. போஸ்டரில் நடிகர்  ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா ‘லிப்லாக்’ காட்சியில் நடித்துள்ளார்.

எனவே, கண்டிப்பாக அந்த பாடலிலும் படத்திலும் இதே போலவே பல காட்சிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி ஓபனாக ‘லிப்லாக்’ காட்சியில் ராஷ்மிகா நடித்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு சற்று சோகத்தை கொடுத்துள்ளது. மேலும், இந்த அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகா  நடித்துள்ள புஷ்பா 2 திரைபடம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

18 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago