முக்கியச் செய்திகள்

மேக்கப் போடாமல் போஸ் கொடுக்கும் ‘சாய் பல்லவி’..ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!!

Published by
பால முருகன்

நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை பலருக்கும் பிடிக்க காரணமே அவர் அதிகமாக மேக்கப் போட்டுக்கொள்ளமாட்டார். இதனால் என்னவோ அவர் இளைஞர்களின் பேவரட் நடிகையாக இருக்கிறார்.

SaiPallavi [Image source : instagram/saipallavi.senthamarai
]

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் ரசிகர்களுடன்  ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது.

SaiPallavi [Image source : instagram/saipallavi.senthamarai
]

அதனை தொடர்ந்து தற்போது காலையில் எழுந்தவுடனே மேக்கப் கூட போடாமல் இயற்கையை ரசித்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது. சாய்பல்லவியின் பெயர் தான் ட்வீட்டரின்  ட்ரெண்டிங்கில் உள்ளது.

saipallavi [Image source : file image]

மேலும் நடிகை, சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ராஜ்குமார் பெரிய சாமிஇயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago