நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இந்நிலையில், நடிகர் சல்மான்கான் நடிக்கும், தபாங் படத்தின் 3-ம் பாகத்தை நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கி வருகிறார். இதனையடுத்து, தபாங்-3 படக்குழுவினர், நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் நடன பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
நடன இயக்குனரான பிரபு தேவாவிடம், நடிகர் சல்மான்கான், நடிகர் சுதீப், தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலா நடனம் கற்கும் வீடியோ ஒன்றை சல்மான்கான் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர், ” மாஸ்டரிடம் இருந்து நடன பயிற்சி” என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…