ஜம்மு காஷ்மீர் : அமர்நாத் யாத்ரீகர்கள் பயணத்தின் போது பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் பெரும் விபத்தில் பயணிகள் தப்பினார்கள். தேசிய நெடுஞ்சாலை 44 இல் ராம்பன் மாவட்டத்தில் செவ்வாயன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. அங்கு அமர்நாத்திலிருந்து 40 பயணிகள் ஏற்றிக்கொண்டு ஹோஷியார்பூருக்குபேருந்து ஒன்று சென்றது. ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்து அதன் பிரேக்கை இழந்தது, இதனால் 40 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. முயற்சியில் யாத்ரீகர்கள் நகரும் பேருந்தில் இருந்து வேகமாக குதிக்கவும் தொடங்கினார்கள். […]
இரவி நேரத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர். சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரம் 2-வது தெருவில், உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜீவா என்ற ஊழியர் அந்த அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி அதிகமான நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பணிபுரியும் ஜீவா இரண்டு மூன்று பேரோடு […]
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு பதிவு செய்ததை, ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் யாருக்கு வாக்களித்தோம் என வீடியோ எடுத்து வந்து, அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காண்பித்து, வாக்காளர்கள் சிலர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், பிள்ளையார் நத்தம் கிராமத்தில், 2 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு மையத்திற்கு வாக்களிக்க சென்ற இளைஞர்கள் சிலர், யாருக்கு வாக்களிக்கிறோம என செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பின் அதை […]
இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு […]
முட்டாள்கள்.. மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப கட்டுப்பாட்டை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட செயலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. சுசந்தா நந்தா என்பவர் இந்திய வனத்துறை அதிகாரியாக ஒடிசா, கேடரில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒரு புலி திடீரென்று சுவர் மீது குதித்து, அதன் மேல் நடந்து செல்கிறது. அதனை மக்கள் சத்தமாக பேசியபடியே […]
கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை அனிகா அரைகுறை உடையில், ஆபாச நடனம் ஆடுவது […]
ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள். புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி […]
ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம் பதறியடித்து ஓட்டம். உலகிலேயே மிகவும் உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கி தான். இந்த ஓட்டாகசிவிங்கி 6 முதல் 18 அடி வரை வளரக் கூடியது. அதேபோல், உலகிலேயே அதிக எடை கொண்ட விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. காண்டாமிருகம் தோராயமாக 3,000 கி எடை கொண்டது. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று, ஓட்டாகசிவிங்கியின் பின்புறம் தொடுகிறது, […]
முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர். டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது. கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து […]
அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ். அமெரிக்காவில், செனட்டர் பகுதியில் கடுமையான மழை பெய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், புளோரிடா பேரணியில் மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அப்போது, கடுமையான மழை பெய்த நிலையில், குடை பிடித்த வண்ணம், மழையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். Rain or shine, democracy […]
நாய்க்குட்டியை போல் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்து செல்லும் சிறுமி. நம்மில் பலரும் வீடுகளில் நாய், பூனை, முயல் என பல வகையான செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு. நமது வீடுகளில் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டி செல்வதும் உண்டு. இந்நிலையில், மெக்சிக்கோவில் சிறுமி ஒருவர் புலிக்குட்டியை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அந்த புலிக்குட்டியை, நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டி செல்வது போல புலிக்குட்டையையும் வாக்கிங் கூட்டி சென்றுள்ளார். சிறுமியின் இந்த செயலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் […]
சேலம் அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் எலிகள் நடமாட்டம். சேலம் அரசு மருத்துவமனையில், சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பலரும் உயர் சிகிச்சை பெற்று செலகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளில், எலி நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எலிகள் நோயாளிகளின் உறவினர்களை […]
கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், […]
கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுபடுத்தா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் பரவல் குறித்தும் இணையத்தில் பல வதந்தியான செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளானது. இந்நிலையில், நோய் தொற்று காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்படும் என […]
தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. பிரபல டைட்டன் குடும்பத்தை சேர்ந்த, தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நகைக்கடை வெளியிட்டுள்ள விளம்பரமானது, இந்து மதத்தை சேர்ந்த தனது மருமகளுக்கு, முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவரது மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரத்தை, கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரமானது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி. உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், […]
இராணுவ வீரர்களுக்கு அவர்களது பாணியில் சல்யூட் வைத்த சிறுவன். லடாக்கில் சுஸுல் பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த நம்கியால் என்ற சிறுவன் தன்னை கடந்து செல்லும், இந்திய திபெத் எல்லை காவல்படை வீரர்களுக்கு அவர்களது பாணியிலேயே, அட்டென்ஷனில் நின்று சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனை அதிகாரி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இந்திய திபெத் எல்லை காவல் படையின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிகாரி இராணுவ முறைப்படி […]
வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இன்று மனிதர்கள், விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை அளிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விலங்குகளும் கூட மனிதர்களின் சுயநலத்திற்காக கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், கரடி, நரி, […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் […]
கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பு. பாம்பு என்றாலே பலரும் பயப்பதாக கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால், அது எங்கிருந்து வேண்டுமானாலும், நம்மை தாக்கக் கூடும். எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது. அமெரிக்காவில், வெஸ்ட்டர்ன் கழிவறையில் இருந்து ப்பாம்பு ஒன்று வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பை, ஹோல்ப் ஸ்டிக்கை பயன்படுத்தி வெளியேற்ற […]