தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே உற்சாகமான வரவேற்பு கிடைப்பதுண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு உயரமான கட் அவுட் அடிப்பது வழக்கம்.
இந்நிலையில், விஜயின் சர்கார் படம் ரிலீஸ் ஆகும் போது, அவரது ரசிகர்கள் அவருக்கு 175 அடி கட்டவுட் வைத்தனர். அதேபோல் சூர்யாவின் என்.ஜி.கே படம் ரிலீசான போது, 215 அடியில் கட்டவுட் வைத்தனர்.
இந்நிலையில், நடிகை சமந்தா நடிப்பில் வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ஓ பேபி படத்தின் ரிலீஸை முன்னிட்டு, ஹைதராபாத்தில் அவருக்கும் மிகப் பெரிய கட்-அவுட் வைத்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…