நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா, தனது முகநூல், இன்ஸ்ட்டாகிராம், ட்வீட்டர் போன்ற இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதற்கென்று தனியாக போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார்கள். இதனையடுத்து நடிகை சமந்தா அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை படமெடுமெடுப்பதற்காக, நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர் நடிகை சமந்தாவுடன் பயணித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரது படமெடுப்பார்களாம். அவற்றில் சிறந்த படத்தை தேர்வு செய்து, அவற்றை சமந்தா தனது இணைய பக்கத்தில் பதிவிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…