JailerFDFS [file image]
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலக முழுவதும் வெளியானதை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை FDFS காண ஆரவாரத்துடன் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில், ஜெயிலரை பார்க்க தனுஷ், ரம்யா கிருஷ்ணன், கவின், கார்த்திக் சுப்புராஜ், அனிருத் உள்ளிட்ட பலர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரஜினியின் குடும்பம் வருகை தந்தனர், ரஜினியின் மனைவி, மகள், பேரன் என மொத்த குடும்பமும் வருகை புரிந்தனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, மிர்னா மேனன், மோகன்லால், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…