நடிகர் ஷாருக்கான் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திககழ்கிறார். இவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பு வரை முடித்தது டில்லியில் தான். அதன் பின்னர் மும்பைக்கு வந்த இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் தான் படித்த செயின்ட் கொலம்பஸ் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரையும், சில மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களும் இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்களுடன் ஷாருக்கான் இனிமையாகவும், கலகலப்பாகவும் பேசினாராம்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…