ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கவர்ச்சியான ஆண்கள் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் இந்த வாரம் நடந்த கவர்ச்சியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ஆலியா பட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி ஆவார்.இவர் அந்த பட்டியலில் 22 வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் தசாப்தத்தின் கவர்ச்சியான நடிகை பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷெட்டி 8 வது இடத்தை பிடித்துள்ளார்.மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…