தனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டல் வருவதாக காவல் துறையில் புகார் கொடுத்த சின்னத்திரை நடிகை நிலானி!

Published by
Sulai

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காவல் துறையை அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.
தனது காதலனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என அனைவரும் கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு சென்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.இந்நிலையில் இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறியதாகவும் தன்னை அவர் திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவரிடம் பலகியதாகவும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருப்பதை கண்டு பின்பு அவரை விட்டு விலக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறுவதை கேட்கவில்லை என்றால் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாகவும் அவரது நம்பரை அனைவருக்கும் கொடுத்து ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அந்த நபரால் ஆபத்து இருப்பதாகவும்  அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த நபரிடம் உள்ள ஆபாச படங்களையும் போட்டோக்களையும் அளிக்க வேண்டியும் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago