நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களாக வலம் வருகிறார். இவ்ர்கள் இருவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தளபதி விஜயின் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானது. இப்படத்தின் பாடல் வெளியாகி 44 மணி நேரத்தில் யூடியூபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அதன்பின் வெளியான தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை படத்தின் அகலாதே பாடல் வெளியாகி, 24 மணிநேரத்தில் யூடியூபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து, தளபதி விஜயின் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…