சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ நான் ஆடிஷனுக்கு போட்டோ மெயில் அனுப்பிவிட்டேன், ஆனால் ரிப்ளை ஏதும் வரவில்லை என கூறியிருந்தார். இதற்க்கு இயக்குனர் நெல்சன், ‘ ஷூட்டிங் அப்போ நீங்கள் எந்த நாட்டில் இருப்பீர்கள் என தெரியவில்லை என கிண்டலாக கூறி இருந்தார்.
அதற்க்கு கீழே சிவகார்த்திகேயனும் தனது பங்கிற்கு, ‘ ரெமோ படத்தில் நடக்கும் ஆடிஷன் கட்சியை பதிவிட்டு சார் நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன் என கூறினார். தொடர்ந்து அனிருத், ரியோ, என பலர் இந்த டீவீட்டிற்கு கீழே பதிவிட்டு வந்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…