சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, தனது இரட்டை மகன்கள் மற்றும் கணவருடன் நயன்தாரா தனது மகிழ்ச்சியான கிரீஸ் விடுமுறையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இரவு பொழுதில் நிலவை காட்டி தனது மகனை தோள் மீது சாய்த்து தாலாட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். View this post on Instagram […]
சென்னை : நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) தனது 39வது பிறந்தநாளை கொண்டுகிறார். அவரது சிறப்பு நாளைக் கொண்டாடும் வகையில், விக்கியின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறப்பு காதல் குறிப்பை பகிர்ந்துள்ளார். அத்துடன் விக்கிக்கு முத்த மழை பொழிந்த ரொமான்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஹேப்பி பர்த்டே மை எவ்ரிதிங். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை […]
வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை […]
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் LIK (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது. தற்போது இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். Introducing the fabulous @iam_SJSuryah ⭐️ #LoveInsuranceKompany #LIK @VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/AYLdwwQ4W0 — Seven Screen Studio (@7screenstudio) July 27, […]
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை LIK (Love Insurance Kompany) என மாற்றியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள, போஸ்டரில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது. #LIK #LoveInsuranceKompany Happy birthday dear @pradeeponelife ❤️❤️ May you always […]
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் […]
Nayanthara: நடிகை நயன்தாரா, நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சுற்றுலா செல்வது போல் தெரிகிறது. அங்கு நயன்தாரா மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரும் கொச்சியின் தெருக்களில் எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், கேரளாவில் உள்ள சாலையில் நண்பர்கள் சிலருடன் அவுட்டிங் சென்ற அவர், தனக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிட்டார். […]
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் […]
Nayanthara நடிகை நயன்தாராவின் பெயர் தான் சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தியான செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை நயன்தாரா வெளியீட்டு இருந்தார். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர் விவாகரத்து வதந்திக்கு மாற்றுப்புள்ளி […]
Nayanthara நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை வடக்கை தாய் மூலம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதைப்போல மற்றோரு பக்கம் படங்களும் நடித்து சினிமா வாழ்க்கையையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அடிக்கடி தனது கணவர் மற்றும் தனது குழந்தைகளும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார். […]
நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம். இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். […]
தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நடிகை நயன்தாரா அதனை தனது குடும்பத்துடன் கொண்டாடி அதற்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் ஜாலியாக கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.! பொன்னம்பல மேட்டில் இன்று மாலை 6.40 மணியளவில் சபரிமலை […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் […]
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளை தத்தெடுத்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து நயன்தாரா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நயன்தாரா கடந்த நவம்பர் 18-ஆம் தேதி 39-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் […]
நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா […]
நடிகை நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவர்களுடன், […]
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா […]
நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான முன் உதாரணமாக இருக்கின்றனர். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். […]