மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இன்விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, நடிகை சுகாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், கமல் மற்றும் ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே நின்று சிகரெட் பிடிப்பார் என்றும், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், கொஞ்சம் பயப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், உதவி இயக்குனர், நடிகர் ரஜினியை மேலே பார் என்றால் கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இவ்வாறு சினிமாவை பற்றியே தெரியாமல் இருந்த ரஜினி தான், இன்று மாபெரும் உச்சத்துக்கு சென்றுள்ளார். மேலும், இப்படி சினிமா தெரியாதவர்களுக்கு பள்ளியாகவும், கல்லூரியாகவும் விளங்கியவர் தான் பாலச்சந்தர் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சுகாசினி.
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…