இன்று சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கதில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…