ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதில் ‘சிறுத்தை’ படத்தில் தமன்னாவிடம் ‘ஒரு லட்டு வேணுமா, ரெண்டு லட்டு வேணுமா’ என கார்த்தி கேட் கும் வசனத்தையும் மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் நிகழ்ச்சி […]
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்பொழுது படத்திற்கு தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் உள்ளது. அப்படியேனால், படம் போர் அடிக்காமல் போக வேண்டுமே. ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு பீல் குட் நிறைந்த […]
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள “மெய்யழகன்” படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 27 அன்று வெளிவரவிருக்கும் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில், மாப்ள – மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை டிரெய்லர் காட்டுகிறது. இரண்டு தூரத்து உறவினர்கள் திடீரென மீட் செய்யும்பொழுது, அந்த இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இன்னும் அதிகமாக […]
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் […]
சென்னை : சூர்யா ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று தான். இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கமிட் ஆன காரணத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் சூர்யா வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். அதன்பிறகு வெற்றிமாறன் விடுதலை 2 படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டார். இதன் காரணமாக, தான் இன்னும் வாடிவாசல் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இன்னும் […]
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சூழலில், ரஜினி படத்துடன் மோதமுடியாது தங்களுடைய படம் அவருடைய முன்னாள் குழந்தை என கூறி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது என்பதை சூர்யாவே உறுதி படுத்தி இருந்தார். இன்னும் கங்குவா படத்தின் இறுதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த […]
சென்னை : நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில், நேற்று காலமானார். ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவு சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு […]
கோவை : கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 96 எனும் காவிய படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் மெய்யழகன் படத்தில் இணைந்துள்ளனர். படம் கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு கிராமத்து படங்கள் என்றாலே தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். அதற்க்கு முக்கியமான காரணமே இதற்கு முன் அவர் நடித்த கிராமத்து படங்களின் […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களும் உள்ளது. இதில் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று மட்டும் படக்குழு அறிவித்து […]
ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் […]
சென்னை : கங்குவா படம் வெளியான பிறகு ஒரு மாதம் படத்தை பற்றி தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். சூர்யா நடித்து வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆக 12-ஆம் தேதி படத்திற்கான டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் என அனைத்தும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை […]
கங்குவா : இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றால் விஜய் நடித்துள்ள கோட் மற்றும் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தினை கூறலாம். இதில் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அதற்கு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், கோட் படம் தான் முதலில் வெளியாகவுள்ளது. ஆனால், இன்னும் இந்த படத்திற்கான டிரைலர் கூட வெளியாகவில்லை. அதற்கு முன்னதாகவே […]
சென்னை : இந்த காலத்தில் இருக்கும் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ஒரு வெற்றி படத்தில் நடித்து விட்டார் என்றால் படம் வெளியான பல மாதங்கள் அந்த நடிகை தான் ட்ரெண்டிங்கில் இருப்பார். இளைஞர்கள் அனைவரும் அந்த நடிகையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துகொண்டு இருப்பார்கள் அப்படி தான் தற்போது ராயன் படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். துஷாரா விஜயன் படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடிப்பது போல தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் […]
கங்குவா : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தினை பார்க்க இந்திய சினிமாவே ஆவலுடன் காத்துள்ளது. படத்தினை இரண்டு பாகங்களாக தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது. இந்நிலையில், கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்து […]
கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]
கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், […]
கங்குவா : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், கோவை சரளா, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் […]
கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் மிகவும் நீளமான ஒரு கதையம்சம் கொண்ட படம் என்பதால் படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், […]
வாடிவாசல் : தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் விடை தெரியாத ஒரு கேள்வியாக இருந்து வந்த ஒரு விஷயம் என்னவென்றால் வாடிவாசல் படம் உருவாகுமா?அதில் நடிகர் சூர்யா நடிப்பாரா இல்லையா என்பது பற்றி தான். ஏனென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனவும், படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பார் எனவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் மட்டுமே எடுக்கப்பட்டு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படத்தின் […]