தெலுங்கு சினிமாக்கள் எப்போதும் மாஸ் ஆக்ஷனுக்கு பெயர் போனவை தெலுங்கு சினிமாவில் ஹிட்டான போக்கிரி, விக்ரமார்குடு, சிம்பா ஆகிய படங்கள் தெலுங்கு சினிமா தாண்டி தமிழ் ஹிந்தி என ரீமேக் ஆகி பிரமாண்ட வெற்றி பெற்றது.
அதேபோல அண்மையில் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பாலிவுட்டில் கபீர் சிங் எனும் பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த ஜெர்ஸி திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர்தான் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…