தமிழ் திரையுலகில் பல படங்கள் ஒரு ஹீரோவிற்கு பேசப்பட்டு பிறகு வேறு ஹீரோ நடித்து மெகா ஹிட்டாகியுள்ளது. போஸ்டர், ஷூட்டிங் எல்லாம் முடிந்து கூட படம் கைமாறியுள்ளது. இப்படி தல அஜித்திற்கு நிறையம் படங்கள் கைவிட்டு போய் அதில் பெரும்பாலும் சூர்யா நடித்து மெகா ஹிட்டாகியுள்ளது.
ஆனால் தளபதி விஜய் நடிக்க இருந்து இரு படங்கள் அஜித்திற்கு கைமாறி ஹிட்டாகியுள்ளது. தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளியான வான்மதி திரைப்படம் விஜயிடம் பேசப்பட்டது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நிராகரித்தால் படம் தல நடிப்பில் ஹிட்டானது.
அதே போல காதல் கோட்டை திரைப்படம். அதே சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் தான். முதலில் விஜயிடம் பேசி கால்சீட் பிரச்சனையால் தல அஜித்திற்கு கைமாறி மெகா ஹிட்டாகியுளளது. இந்த இரு படங்களுக்கும் தல அஜித் சம்பளமே பேசாமல் நடித்து கொடுத்து பிறகு தான் சம்பளம் பெற்று கொண்டதாகவும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…