தளபதி நடிக்க இருந்த படத்தில் தல நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள்! உண்மையை கூறிய தயாரிப்பாளர்!தமிழ் திரையுலகில் பல படங்கள் ஒரு ஹீரோவிற்கு பேசப்பட்டு பிறகு வேறு ஹீரோ நடித்து மெகா ஹிட்டாகியுள்ளது. போஸ்டர், ஷூட்டிங் எல்லாம் முடிந்து கூட படம்