தளபதி விஜய் நடிப்ப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படி ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் விஜயின் கேரக்ட்டர் பெயர் மைக்கேல், பிகில் எனவும், கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என தெரிந்து விட்டது.
அடுத்ததாக நயன்தாராவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நயன்தாரா, பிசியோதெரபிஸ்டாக நடித்து வருகிறாராம். அதாவது உடற்தகுதி நிபுணராக வருகிறாராம், மேலும் விஜய்யின் முன்னள் காதலியாகதான் படத்தில் அறிமுகம் இருக்குமாம். இவருடைய பெயர் ஏஞ்சல் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…