இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்ச்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் ஒரு ஷாப்பிங் மாலில் விஜய். நடன இயக்குனர் சதிஷ், பூஜாஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் டாக்டர் பட பிரபலங்கள் எதோ ஒன்றை உற்று பார்க்கிறார்கள்.
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் படத்தின் டிரைலர்காக காத்துள்ள நிலையில், இந்த போஸ்டரை வெளியிட்டு மேலும் எதிர்பார்ப்புகளை பாடலுக்கு அதிகப்படுத்தியுள்ளது. பலத்த எதிர்பார்புகள் பீஸ்ட் டிரைலருக்கு உள்ளதால் பல சாதனைகளை படைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…