இயக்குனர் ஜான் பெவ்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லயன் கிங்’. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற தமிழ் நடிகர்களின் பங்கும் உண்டு.
இந்நிலையில், இப்படம் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகி உள்ளது. இந்தியாவில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் படைத்துள்ளது. இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…