தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘குபேரா’ இறுதியாக, இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தனுஷ் தவிர நடிகர்கள் நாகர்ஜுனா, ரஷ்மிகா என பலர் நடித்துள்ள இந்த படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் தனுஷ் தனது மகனுடன் சென்னை ரோகிணி தியேட்டரில் சைலண்டாக கண்டு மகிழ்ந்தார்.
Dhanush get emotional after seeing #Kuberaa Response 🥹🙏🙏@dhanushkraja WHAT A PERFORMANCE THROUGHOUT ENTIRE MOVIE 👏👏
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 20, 2025
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக, பணக்காரரான நாகார்ஜுனாவையும், பிச்சைக்காரரான தனுஷையும் வைத்து கூறியுள்ளது ‘குபேரா’ படம். இயக்குநர் சேகர் கம்முலா 2-ம் பாதியில் எமோஷனலான காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
வெளிமாநிலங்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் படத்திற்கான முதற்கட்ட விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இப்படம் பார்வையாளர்களைக் கவர்ந்ததா? தனுஷ் நடித்த படத்திற்கான ட்விட்டரில் முதல் விமர்சனங்களைப் பார்ப்போம்.
”குபேரா” படத்தின் முதல் பாதி நேர்த்தியாகவும், 2-ம் பாதி எமோஷனலாக இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தனுஷ், நாகர்ஜுனாவின் நடிப்பையும் பாராட்டும் ரசிகர்கள், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் கவர்ந்ததாக மெச்சுகின்றனர். டைரக்டர் சேகர் கம்முலாவின் திரைக்கதை மற்றும் இயக்கம் பல இடங்களில் க்ளாப்ஸ் பெற்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
If the National Awards were genuine, he deserves one for #Kuberaa 🛐
What a Man!!
Manishive na nuvvu? @sekharkammula pic.twitter.com/tNk59YlR9K
— Legend Prabhas 🇮🇳 (@CanadaPrabhasFN) June 20, 2025
Barring the last 10 minutes, #Kuberaa’s second half is terrific.#ShekharKammula delivers a gripping ride, but seems unsure how to land the climax. the ending either lost in translation or simply misfired.
Still, it doesn’t take away from the overall impact. What unfolds…
— Thyview (@Thyview) June 20, 2025
Mentaloda adhem acting ra babu 🥵 🔥🔥💥💥😭😭 @dhanushkraja
Block buster #Kuberaa 🔥 🔥
A Must Watch Film
Worth Watching 💥💥🔥🔥 #Dhanush pic.twitter.com/cB2oSHgfE2— 𝐃𝐞𝐯𝐚 🛐🛐 (@SudheerJalluri1) June 20, 2025
Nooovvvv Anna @dhanushkraja nejamave kannalaam kalangeeruchu anna 😭😭😭😭 intha scene kaagave #Kuberaa panthaiyam adikkum anna ne thairiyama iru naa naanga irukom 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥🫂🫂🫂🫂🫂 pic.twitter.com/xhzEWMyHlA
— SiraJ_Kutty (@Siraj_Kutty25) June 20, 2025
Super star Tweet = BLOCKBUSTER 💥#Kuberaa pic.twitter.com/Q2g4q3cz3B
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 19, 2025
#Kuberaa 🌟🌟🌟🌟/5 ~ BLOCKBUSTER! 💥@dhanushkraja steals the show with his brilliant performance throughout. Film starts off interesting and slowly pulls you in, but it’s the second half that really hits hard with emotions.
KING #Nagarjuna’s calm and realistic acting adds so… pic.twitter.com/4VgpD17Fq0
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) June 20, 2025
#Kuberaa – Good ✌️
@dhanushkraja ‘s powerful performance steals the whole show! 🔥🔥
வலது கை விரல்கள் வச்சு ஒரு காரணம் வச்சிருப்பாங்க.. படம் பூரா அதை கரெக்ட்டா பாலோ பண்றதாகட்டும்.. நம்பிக்கை… .ஆர்வம்… ஏமாற்றம்.. கோபம்னு எமோஷன்ஸ் கண்ல காட்டுறதாகட்டும் #Dhanush– நடிகன்..… pic.twitter.com/qlXw2GAaQj
— Prakash Mahadevan (@PrakashMahadev) June 20, 2025
Dhanush delivers yet again a masterclass in emotion and intensity 💯#Kuberaa – Extraordinary outcome movie 💥
We really wanted to say this !!
You are really a Gem of acting in Indian Cinema @dhanushkraja 👏 pic.twitter.com/ZJRh2EEMRZ— Ram Muthuram Cinemas (@RamCinemas) June 20, 2025
#KcReview #Kuberaa 3.75/5 – #Brindha
– #Dhanush Deserve National Award
– Superb Performance #Nagarjuna
– #Rashmika Shines Well
– Good Support Cast
– #DSP Songs & Background Superb
– Stunning Visuals
– Little Lengthy
– Superb Script & ScreenplayGripping Socio Political Thriller pic.twitter.com/TbGXOb4pl0
— Kollywood Cinima (@KollywoodCinima) June 20, 2025
#Kuberaa – What an intro scene of #Dhanush🫡
No other STAR Actors will accept for this💯
The Performer Dhanush has completely surrendered himself👏🛐pic.twitter.com/Vv5Pmdjswi— AmuthaBharathi (@CinemaWithAB) June 20, 2025
தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன்..விட்றாதிங்கடேய்🥺🥶 🔥 #Kuberaa @dhanushkraja pic.twitter.com/otTIrIMQJc
— 𝐊𝐎𝐃𝐈 𝐒𝐀𝐍𝐊𝐀𝐑 (@kodi_sankar3) June 20, 2025
#Kuberaa (Tamil|2025) – THEATRE.
Different Premise. Stellar perf frm Dhanush. Nagarjuna gud. DSP’s BGM & Song supports. Dub film, has lip sync issues. 3Hrs RT, need patience. 2nd Hlf Story stucks at d same place. Slow, bt Engaging Screenplay. Climax could hv been btr. WATCHABLE! pic.twitter.com/b2hWmRajI9
— CK Review (@CKReview1) June 20, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025