நடிகர் விவேக் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல திமில் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே அக்கறை காட்டாமல், சமூகத்தின் மீதும் அக்கரை கொண்டவராக வளம் வருகிறார்.
இந்நிலையில், திருச்சியில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்தது குறித்து பலரும் தங்களது கருத்துகளையும், பிரார்த்தனை செய்யுமாறும் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் விவேக் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், குழந்தை ஆழ்துளை கிணற்றிற்குள் விழ அலட்சியமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்றும், இது போன்ற குற்றங்கள் தொடர்நது நடைபெறாமல் இருக்க தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…