நடிகர் விவேக் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல திமில் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், விவேக்கை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே அக்கறை காட்டாமல், சமூகத்தின் மீதும் அக்கரை கொண்டவராக வளம் வருகிறார். இந்நிலையில், திருச்சியில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்தது குறித்து பலரும் தங்களது கருத்துகளையும், பிரார்த்தனை செய்யுமாறும் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் விவேக் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், குழந்தை ஆழ்துளை கிணற்றிற்குள் விழ அலட்சியமே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]