நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், திருமணவாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் அவர்கள் கூறுகையில், தனக்கு ஆண் குழந்தை தான் பிறகு என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தனது குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று குழந்தைக்கு பெயர் சூட்ட உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பெயர் தேர்வுக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், இது தனது பாய் ஃப்ரண்ட் ஜார்ஜின் கலாச்சாரம் என்றும், அந்த தலைமுறையின் முதல் குழந்தைக்கு கொள்ளு தாத்தாவின் பெயர்தான் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…