இயக்குனர் முருகதாஸ் பல நடித்துள்ள நிலையில்,சமீபத்தில் இவரது இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படமானது, எதிர்பார்த்த அளவு லாபத்தை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர், வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…