விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க இது தான் காரணம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய், விஜய் சேதுபதியிடம், நீங்கள் ஏன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘ உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.’ என ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025