இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில், இயக்குனர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கபடி குழுவை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு, இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார். இந்த விளையாட்டில் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…