வலிமை படத்தில் நடித்ததற்காக அஜித்குமாருக்கு சுமார் 70 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
அஜித்குமார் நடிப்பில் அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பொங்கல் ரிலீசாக வெளியாகும் என சொல்லப்பட்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அதிகாரபூர்வ தேதி இறுதி செய்யப்படவில்லை. இந்த படத்தினை H.வினோத் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்காக அஜித்குமார் எத்தனை கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, வலிமை படத்திற்காக அஜித் 70 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம். இது உறுதியான தகவல் தானா இல்லை, வெறும் வதந்தியா என தெரியவில்லை. தளபதி விஜயின் சம்பளம் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் இசையில் இதுவரை 2 பாடல்கள், 2 தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…