பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ரகுமான் படித்த சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தான் நேற்று படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.இதனையடுத்து ரகுமான் இசையில் விஜய் படித்த வெறித்தனம் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை தளபதி விஜய் படித்த வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது.
ரகுமான் இசையில் இந்த பாடலை விஜய் படித்துள்ளதால் அவரது ரசிகர்கள் இதனை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…