தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது தனித்துவனமான திறமையாலும், நடிப்பில் கவரும் தன்மையாலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்காக எதையும் செய்ய துணியும் இந்த ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் செய்வது வழக்கம்.
அம்முறையில், இந்த வருடம் பசியால் வாடும் மக்களுக்கு விலையில்லா விருந்தகம் மூலம் உணவளித்தனர். அதனை தொடர்ந்து, தற்போது மரம் நடுவதை தொடங்கி உள்ளனர். விஜய் ரசிகர்கள், அதற்காக #BigilTreePlantingChallenge எனும் ஹாஸ்டேக்கையும் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த அருமையான நடவடிக்கையை பார்த்த நடிகர் விவேக், மனதார வாழ்த்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.
ஏற்கனவே அப்துல் கலாம் 1 கோடி மரக்கன்று நட வேண்டும் என்ற கடமையை அவருக்கு தந்துள்ளதால் அதற்காக கிரீன் கலாம் எனும் தனது சேவையையும் தொடர்ந்து வருகிறார் விவேக். இது குறித்த விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார் நடிகர் விவேக்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…