Categories: சினிமா

முகத்தில் காயத்துடன் முதியவர் போல் மாறிய சியான் விக்ரம்.! வைரலாகும் வீடியோ…

Published by
கெளதம்

தங்கலான் படத்திற்காக மேக்கப் போடும் சியான் விக்ரமின் வீடியோ வைரலாகி வருகிறது. 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்கலான்’ படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Thangalaan [Image Source :
Twitter/file image]

கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்டு, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் சியான் விக்ரம் 2 கெட்அப்களில் நடிக்கிறாராம். ஒரு கெட்டப்  30 வயது இளமையான தோற்றத்திலும் மற்றொன்று வயதான முதியவர் தோற்றத்திலும் நடிக்கிறார். தற்போது, இணையத்தில் வைரலாகும் வீடியோவில், முதியவர் தோற்றத்திற்கு மேக்கப் போடும் வேலைகள் பற்றியது தான். அவரது முகத்தில் காயம் இருப்பது போல் தெரிகிறது. இது படத்தின் தீவிர ஆக்ஷன் காட்சிகளுக்காக இருக்கலாம்.

Thangalaan [Image Source :
Twitter/file image]

படத்தின் EVP ஷெட்யூல்  சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த ஷெட்யூல் மதுரையில் ஒரு வாரம் நடக்கவிருக்கிறது, அதனுடன் படம் முடிவடையும் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு  திட்டமிட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

25 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago