கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் முதல் பாடல் வரும் 11-ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, விக்ரம் படத்தின் “பத்தல பத்தல ” என்ற முதல் பாடலை உலக நாயகன் கமல்ஹாசனே எழுதி பாடியுள்ளாராம். இதனை அதிகாரப்பூர்வமாக அனிருத்தே அறிவித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…