தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்தாக எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது.
இப்படங்களை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம், விஜய் சேதுபதி கதை, வசனத்தில் விக்ராந்துடன் இணைந்து ஒரு படம், ‘கும்கி’ பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் திரைப்படம் என ரெடி ஆகி கொண்டிருக்கிறது.
மேலும், தெலுங்கில் நானி நடிப்பில் ஹிட்டான ஜெர்ஸி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க வைக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு எஃப்.ஐ.ஆர் எனும் படத்தின் போஸ்டர் நேற்று வெளியனது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக இருந்த மனு ஆனந்த் இயக்க உள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…