நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட உள்ள மெழுகு சிலை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் சின்னாளம்பட்டி லட்சுமி திரையரங்கில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயரத்திற்கு மெழுகு சிலை வைக்க ரசிகர் லட்சுமணன் என்பவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். தியேட்டர் வளாகத்தில் சிலை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற கிளை வழக்கில் தியேட்டர் உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க கூறு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025